பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் சுற்றிவளைப்பு!

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டது.

நாட்டின் மேற்குப் பக்கமாக ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்தப் பல நாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய குறித்த மீன்பிடிப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply