முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.