கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் மெத மஹநுவர முதல் ஹசலக வரையான பகுதி, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை வாகன போக்குவரத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply