முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஆணைக்குழுவால் தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் பொருட்டு அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply