ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அவசர அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார அறிவித்துள்ளார்.

இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply