அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் விமானம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்தடைந்தது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க நிவாரண பொதிகளுடன் கூடிய அமரிக்காவின் US Air Force C-130Js விமானம் தரையிறங்கியது.

