அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் ரஷ்யா!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் நோக்குடன், 35 தொன் அளவு கொண்ட ரஷ்யாவின் நிவாரண உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளதாக இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர இன்று அதிகாலை தெரிவித்துள்ளார்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply