அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply