கிரிபத்கொடை வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்!

கிரிபத்கொடையில் இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று (30) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply