மின் கட்டணத்தை அதிகரிப்பு செய்யும்படி இலங்கை மின்சார சபை முன்மொழிவு!

இந்த ஆண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்பித்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கு 11.57 சதவீத மின் கட்டண அதிகரிப்பு செய்யும்படி இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply