நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில்!

நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்குள் அவற்றை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சுமார் 240,000 சாரதி அனுமதி அட்டைகளை அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply