தரம் 6 பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்- பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply