ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ள ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டம்!

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், “டித்வா” புயலினால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றும் நஷ்டஈடு வழங்கும் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply