தேசிய வீட்டு வசதி திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய வீட்டு வசதி திட்டம் சாவகச்சேரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்குள் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply