அரச வைத்திய அதிகாரிகள் நாளையதினம் (23) நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நாளை காலை 8 மணிமுதல் 48 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.