இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (27) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply