புதிய கணக்காய்வாளர் நாயகமாக எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை நியமிப்பதற்கு அனுமதி!

புதிய கணக்காய்வாளர் நாயகமாக, சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவின் பெயரை அரசியலமைப்பு சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply