இலங்கையின் மூத்த அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (13) காலை காலமானார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தமது 91 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply