எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது- ஈரான் திட்டவட்டம்!

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க ஈரான் முயற்சிப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரானின் உயர் தேசியப் பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி தெரிவித்துள்ளார்.

அலி லாரிஜானி வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள், ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply