சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (17) வெளிப்படுத்தினார்.
92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 ஆம் திகதி வரை
95 ரக பெற்றோல் – மே 10 ஆம் திகதி வரை
டீசல் – ஏப்ரல் 12 ஆம் திகதி வரை
சுப்பர் டீசல் – மே 10 ஆம் திகதி வரை
