யாழில் நடைபெற உள்ள மாபெரும் வர்த்தகக் கண்காட்சி!

மாபெரும் மார்கழி இசை விழாவும், வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் இம் மாதம் 27, 28, 29 ம்…

ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். UU…

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரியில் ஆரம்பம்!

அஸ்வெசும நன்மைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் அழைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பயனாளிகள் திட்டத்தின் முதல்…

வர்த்தகரின் வீடு உடைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு!

உடப்புவ, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் இல்லத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு குடும்பத்துடன்…

24 மணி நேரத்தில் 1,800 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

போதைப்பொருள் ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான யுக்திய செயற்றிட்டத்தில் தொடர்ச்சியாக, நேற்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பணியில் இலங்கை…

சமகி ஜன பலவேகயவின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் போதைப்பொருளுடன் கைது!

போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சமகி ஜன பலவேகய மாவட்ட அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார கைது செய்யப்பட்டதையடுத்து…

பண்டிகை கால சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடுமுறையில் சொந்த…

யாழில் இடம்பெற்ற பசுமை உயிர் உரம் அறிமுக விழா!

பசுமை உயிர் உரம் அறிமுக விழா இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கற்பகவனம் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் துறைசார் நிபுணர்கள், ஆர்வலர்கள் ,விவசாய முயற்சியாளர்கள் என பலரும்…

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் மூவர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த மூவரும் நேற்றையதினம்…

யாழ். போதனா வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்காக மேகொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர் அனுமதிப்பத்திர முறை நேற்று முதல் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் பார்வையாளர்கள் அதிகரிப்பு காரணமாக…