2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தயாராகும் வகையில் அனைத்துப் பயிற்சி வகுப்புகளையும் நடத்துவது டிசம்பர் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என…

யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கையில் யானை – மனித மோதலை தடுப்பது தொடர்பான முன்மொழிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள்…

வைத்தியர்கள் பற்றாக்குறையால் 20 சிறிய மருத்துவமனைகள் பூட்டு!

நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், 2024 ஜனவரி 1 ஆம் திகதி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படும்…

ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம்! இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை!

2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து மேலதிக கொடுப்பனவுகளையும் ஊழியர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25%…

அரச மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக நீடிப்பு -நீதிமன்றம் உத்தரவு!

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றையதினம் காலை, 176 சிறப்பு மருத்துவர்கள் தங்களது…

மேல் மாகாணம் உட்பட பல மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடும்!

தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா, கிளிநொச்சி,…

யாழில் திருட்டு சம்பவம் ! வாளுடன் பிடிபட்ட நபர்!

புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற இளைஞன் ஒருவர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வளிமண்டல இடையூறு காரணமாக, நாளை முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு உள்ளூர் சந்தையில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முட்டை, கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் கணிசமான…

இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட சட்டவிரோத வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்ட மண்டபத்தை அண்மித்த வேதாளை கடற்கரையில் இருந்து, சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர…