மருந்து கொள்முதல் செயல்முறை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற தீர்மானம்!

மருந்துக் கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, தரமான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகளை…

இத்தாலியில் அதிகரித்துவரும் சட்டவிரோதமாக புலம்பெயர்வோரின் தொகை!

வட ஆபிரிக்கா மற்றும் பால்கனில் இருந்து வரும் புலம்பெயர்வோருக்கு இடமளிக்க முடியாமல் இத்தாலி போராடி வருகின்ற நிலையில், அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் சர்வேதேச முயற்சிகளுக்கான அழைப்பினையும் விடுத்துள்ளது….

மர்மமானமுறையில் கரையொதுங்கும் கடல் ஆமைகளின் சடலங்கள் ! தொடரும் விசாரணை !

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல முதல்…

உல்லாசக் கப்பலில் நோய்வாய்ப்பட்ட இந்தியப் பிரஜையை கரைக்கு கொண்டுவந்த கடற்படை!

இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் நேற்றையதினம் MV Empress என்ற உல்லாசக் கப்பலில் இருந்த சுகயீனமடைந்த இந்தியப் பிரஜை ஒருவரைக் கரைக்குக் கொண்டு வருவதற்கு இலங்கை கடற்படையினர் உதவியிருந்தனர்….

பாதுகாப்பற்ற பாதையில்சென்ற புகையிரதம் ஒன்று வானுடன் மோதி விபத்து!

வாதுவ, தல்பிட்டியவில் பாதுகாப்பற்ற கடவையில் கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்று அப்பகுதியில் வந்த வானுடன் மோதியதால் கரையோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வானில் பயணித்த…

மேலும் ஒருவருக்கு மெனிங்கோகோகஸ் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோய்!

காலி சிறைச்சாலையில் பல கைதிகளின் மரணத்திற்கு காரணமான மெனிங்கோகோகஸ் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். நோயாளி ஜா-எல பிரதேசத்தில்…

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமா?

கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான அனுமதி முறையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று ​​தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல்…

மகளை கேலிசெய்த நபரை கொலை செய்த தந்தை!

தனது மகளை கேலி செய்த இளைஞனை ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கொழும்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய…

போதைப்பொருளுடன் சிக்கிய பாடசாலை மாணவன்!

யாழ்ப்பாணம் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தீவக குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் குறித்த மாணவன்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டு நிறுத்திவைப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சமீபத்தில் தண்டனை விதிக்கப்பட்டதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது எனவும் இதனால் அவர் சிறையில்…