பயங்கரவாத எதிர்ப்பு மசோதா திருத்தங்களுடன் மீண்டும் உருவாக்கப்படும்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்தங்களுடன் மீள் வரைவு செய்வதற்கு சட்ட வரைவு ஆசிரியருக்கு அறிவுறுத்தும் தீர்மானத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது….

இந்தியாவில் இருந்து மேலும் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி !

அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்…

நாளை வங்கிகள் திறக்கப்படும்! நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

நாளைய தினம் போயா தினமாக இருந்தாலும் அரச வங்கிகள் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்மூலம், இலங்கை வங்கி மற்றும் மக்கள்…

யாழில் திருட்டு சம்வத்துடன் தொடர்புடைய கும்பலை கைது செய்த பொலிஸார்!

யாழ் மாவட்டத்தில் இரவில்  கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த கும்பல் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு, திருடப்பட்ட 30 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன….

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர்!

தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த  குற்றச்சாட்டில்  வர்த்தகர் ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க…

நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கிசூடு! மேலும் ஒருவர் பலி!

வெல்லம்பிட்டிய, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள்…

பாடசாலை மாணவர்கள் அபாயா அணிய தடை!

பிரான்ஸ் நாட்டில் முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவினை அந்நாட்டு பாடசாலை மாணவர்கள் அணிவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் நன்கு…

ஹட்டன் பிரதேச மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் பேருந்து  தரிப்பு நிலையத்தில் திருத்தப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக பேருந்து  நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, திருத்த பணிகளின் காரணமாக  பேருந்து தரிப்பிடங்கள்…

நீச்சல் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பல்கலைகழக மாணவன்!

பல்கலைக்கழக நீச்சல் குளத்தை பயன்படுத்திய போது நீரில் மூழ்கி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பதிவாகியுள்ளது. இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தை…

கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு!

கைத்தொலைப்பேசிக்கான மீள் நிரப்பு  அட்டையை கொள்வனவு செய்வதற்காக வீட்டுக்கு அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்ற 15 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றதாக முறைப்பாடு…