அனர்த்த நிலைகளை அறிவிக்க தமிழ் மக்களுக்கு பிரத்தியேக தொலைபேசி இலக்கம்!
நிலவும் சீரற்ற காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெற தமிழ் பேசும் மக்களுக்காக பிரத்தியேகமான 107 என்ற தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது….
களனி ஆறு, கலா ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
2024 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி காலை 10:30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் களனி ஆற்றுப் படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு…
நாட்டின் அனர்த்தநிலை காரணமாக வைத்தியர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!
மன்னார் மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட விருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. வைத்தியசாலையில் பணிபுரிவோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும்,…
அச்சுறுத்தல் பிரதேசங்களில் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகளை வழங்க வேண்டும்! ஜனாதிபதி தெரிவிப்பு!
அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுர…
அமைச்சுக்களுக்கு இரண்டு புதிய செயலாளர்கள் நியமனம்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அமைச்சுகளுக்கான இரண்டு புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதங்கள் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில்…
அர்ச்சுனாவுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்!
இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித்…
கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!
கொலன்னாவ லக்ஸந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு (21) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின்சார அமைப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது….
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்!
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள…
முதியோருக்கான நவம்பர் மாத கொடுப்பனவு வங்கிக் கணக்குகளுக்கு இடப்பட்டுள்ளது!
அரசு அறிவித்த “அஸ்வெசும” நலத்திட்ட உதவித் திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு ஒதுக்கப்பட்ட 3,000ரூபாய் உதவித்தொகை அந்தந்த வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது….
29 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமானம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர்…