இலங்கை – இஸ்ரேலுக்கு இடையில் நேரடி விமான சேவை!

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்….

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “நான் ஜனாதிபதியாக பதவி…

பௌத்தபிக்கு கொலை வழக்கில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது…

இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

வரும் சிங்கள ,தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபில்  கலந்து கொண்டபோதே …

பெண் பொலிஸாரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்!

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையில்  கல்விகற்கும்  மூன்று மாணவிகளை அதே பாடசாலையின்   விஞ்ஞான பாடஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில்…

மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி இளைஞர் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். நேற்று  இரவு 11.30 மணியளவில் குறித்த …

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள்! பிரசன்ன ரணதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுஜன…

இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை சுங்க தொழிற்சங்கம்!

இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதேவேளை பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகள் போன்ற அவர்களது…

யுக்திய நடவடிக்கையில் மேலும் 656 சந்தேகநபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்  யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று  அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மேலும்  656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….