2024 ஆம் ஆண்டின் முதல் பள்ளி பருவம் ஆரம்பம்!

2024ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதல் தவணைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின்…

நாட்டை விட்டு தப்பி ஓடிய போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு சிவப்பு அறிவித்தல்!

பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக 42 இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில்…

போதைபொருள் விற்பனை செய்த வைத்தியர் கைது!

கம்பளை  பகுதிகளிலும் அதனை அண்மித்த  பகுதிகளிலும்  தரகர்கள் ஊடாக  போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா…

பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

பேருவளை கடற்றொழில் துறைமுகத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு இடைநிறுத்தம்!

அரச சேவைகள் ஆணைக்குழுவின் வினைத்திறன் இன்மையால் தேசிய பாடசாலைகளுக்கான 54 அதிபர்களுக்கான ஆட்சேர்ப்பு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நபர்களை…

கட்டுப்படுத்தப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

1,472 கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உதவியுடன் வடமத்திய கடற்படைக் கட்டளையின்…

வவுனியாவில் பணியாளர் மீது உரிமையாளர் கத்திக் குத்து!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர  சாதாரண தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர்…

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயம்!

மோதரை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…

சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி!

சுகாதார சேவையை அத்தியாவசியமான பொது சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று …