மகோற்சவத்தில் கலந்துகொண்ட பலர் கட்டாயத் தனிமைப்படுத்தல்

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி வைகுண்ட ஏகாதசி மகோற்சவத்தின்போது சமூக இடைவெளி பேணப்படவில்லை என்ற காரணத்தால் ஆலய திருவிழாவில் பங்குபற்றிய பலர் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணங்களிலும் காலிமாவட்டத்திலும்…

சம்பிக்க உள்ளிட்ட அறுவருக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி

6 சிரேஷ்ட உப தலைவர்களையும்,  5 உப தலைவர்களையும் நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. கட்சியின் புதிய யாப்பின் பிரகாரமே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி…

ஜனவரியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம்

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெற்றிகரமாக ஆரம்பிக்கப்படும். குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை…

கல்முனை பொதுசந்தையில் சில வர்த்தகர்கள் தலைமறைவு

கல்முனை மாநகர பொதுச் சந்தை பகுதியை இராணுவத்தினர் பொது சுகாதார அதிகாரிகளுடன் கடந்த திங்கட்கிழமை சுற்றிவளைத்து அங்குள்ளவர்களுக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்போது அங்கிருந்தி சில…

ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்

ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயார் கரீமா இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் மிகவும் பரிட்சையமானவர்….

இதுவரை 3,709 சிறை கைதிகளுக்கு கொரோனா

சிறைச்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை 3,709…

சமஷ்டி தீர்வு என மக்களை ஏமாற்ற முயற்சி- வீ.ஆனந்தசங்கரி

மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக சமஷ்டிதான் தீர்வென கூறி மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு  ஏமாற்ற முயற்சிக்கின்றதென தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர்…

ஐக்கியநாடுகள் சபையிடம் புதிய கோரிக்கை – ஸ்ரீதரன் முன்வைப்பு

இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்….

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராட்டம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த…