மன்னாரில் டெலோ கட்சி விசேட சந்திப்பு
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்பொன்று இன்று காலை மன்னாரில் இடம்பெற்றது. தமிழீழ விடுதலை…
தேர்தலில் தோல்வியடைந்து விட்டு அழுதுகொண்டு திரிந்த மாவை ; ஆனந்தசங்கரி
தேர்தலில் தோல்வியடைந்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அழுதுகொண்டு திரிந்த சேனாதிராஜாவுக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்….
அரச திணைக்களங்களில் ஊழல் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மன்னாரில் சில அரச திணைக்களங்கள் ஊழலின் உச்சத்தை அடைந்துள்ளதாக கூறி, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவசர கடிதமொன்றை இன்று…
தமிழர்கள் தேர்தலை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்- உருத்திரகுமாரன்
இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்…
தரையாக மாறிய கடலில் இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்கா!
இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட சலுகை
இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி கருவிகளை இலவசமாக பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இது தொடரபில்…
ஏற்றுமதி வரியினை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த தீர்மானம்!!
தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3 ரூபாய் 50 சதம் வரியினை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்….
20 ஆம் திகதிவரை அபராதங்களை செலுத்தலாம்
காவல் துறையினரால் கடந்த பெப்ரவாரி மாதம் 16ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்பட்ட, அபராதங்களை செலுத்துவதற்கான சலுகை காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
2019 தாக்குதலுடன் தொடர்புடைய 237 பேர் கைது
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன…
விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியத்தை பெறுவோருக்கான அறிவித்தல்!
விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தங்களுக்கான அஞ்சலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில்…
