மன்னார் நகர சபையின் அமைர்வின் போது தீபம் ஏற்றி அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நகர சபையின் அமைர்வின் போது தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் நகர சபையின் 27ஆவது…
கடும் மழை காரணமாக அதிகளாவன வீடுகள் சேதம்
மன்னார் மாவட்டத்தில் நள்ளிரவு பெய்த காற்றுடன் கூடிய கனமழை காரணமாக அதிகமான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதுடன் தோட்ட செய்கைகள் பாதிப்படைந்துள்ளது அத்துடன்…
அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது….
ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 5 கடற்படையினருக்கு தொற்று!
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 5 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
உயிர்நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல்
இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த தமிழ் மக்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் காலை 10 மணிக்கு ஏற்றி வைக்கப்பட்டது….
தடைகளை மீறி யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்குஅஞ்சலி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை…
புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மத்தியில் முன்னெடுக்கப்படும் நினைவு நாள் !
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளபட்டு வருகின்றது . இன்று காலை 10.30 மணிக்கு…
செம்மணியில் அஞ்சலி செலுத்தவும் விக்கினேஸ்வரனுக்கு தடை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் அதற்கு பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார்…
நிகழ்வுகள் எதனையும் நடத்த முடியாதவாறு நீதிமன்றில் தடை உத்தரவு பெறப்பட்டது !
யாழ்ப்பாணம் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகம், உதயன் பத்திரிகை நிறுவனம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் இல்லம் ஆகியவற்றில் இன்று திங்கட்கிழமை நிகழ்வுகள்…
முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரனுக்கு தடைபோட்ட காவல்துறை!
படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த முள்ளிவாய்க்கால் சென்ற தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரால் தடுக்கப்பட்டார். இன்று காலை ஆறு…
