நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தபோவதாக! அறிவிப்பு
பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்திய நிலையில் நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தபோவதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார். நினைவேந்தலை நடாத்த…
மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மது பிரியர்கள்
மழையினையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முண்டியடிக்கும் மது பிரியர்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபான…
தேர்தல் காலங்களில் கூட்டமைப்பின் நாடகங்கள் அரங்கேறுவது உண்மையான விடயம்
எதிர் கட்சி தலைவராக சம்பந்தன் இருந்தும் கூட அரசியல் கைதிகளை விடுவிக்கப்படவில்லை. அன்று இருந்த ரணில் அரசாங்கத்திடம் அதிகாரம் மிக்கவர்களாக இருந்த கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் அரசியல் கைதிகளை…
கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர் பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சில தினங்களாக ஏற்பட்ட…
பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 129 பேர் விடுவிப்பு
வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 129 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று…
இரண்டாம் கட்ட சமூர்த்தி நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்
கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக அம்பாறை…
மட்டக்களப்பு; களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் நீர் பொங்கி வழிகிறது
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது. நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக…
ஒன்று கூடும் இடங்களை தொற்று நீக்கும் பணிகளில் மட்டு மாநகர சபை
மட்டக்களப்பில் அரச சேவைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பியதையடுத்து கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தொற்று நீக்கி விசிறும்…
வீட்டுத் தோட்டங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரக்கறிப் பயிர் விதைகள் விநியோகம்
சுதேச உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சௌபாக்கியா 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மரக்கறிப்…
அகற்றப்பட்டது சுமந்திரனின் பொம்மை
ஆயுதப் போராட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் உருவப் பொம்மை நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு…
