மின் கட்டணத் திருத்தம் வெளியாகவுள்ள முடிவு!
மின் கட்டணத் திருத்தம் தொடாபில் கடந்த 27ம் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட மக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணையத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணத்…
சிறைக்காவலருக்கு கொலை மிரட்டல் – இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது!
இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பகுதியில் வைத்தே சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிகளுடன் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…
பதிவுக் கட்டணத்தை உயர்த்தியது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் என்பன அதிகரிக்கப்படவுள்ளன. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள…
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை எனும் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை (29) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
யாழில் விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் – அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மதியம்…
கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவம் – புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள தகவல்!
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு…
வரி வசூல் தொடர்பான சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சிறப்பு நீதிமன்றம்
வரி அறவீடு தொடர்பான சட்டப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக விசேட நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…
கண்டியில் நாளை விசேட போக்குவரத்து திட்டம்
கண்டியில் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12…
பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் இல்லை – கெமுனு
இந்த வருடத்திற்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போது தேவை இல்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத்…
