மின் கட்டண உயர்வு சட்டவிரோதம், அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பியதும் போராடுவேன்

மின் கட்டண உயர்வு சட்டவிரோதமானது என்றும், தாம் மீண்டும் இலங்கை திரும்பியதும் அதற்கு எதிராக போராடுவேன் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்….

பிரபாகரனை இழிவுபடுத்துகின்ற செயலை, நெடுமாறன் செய்திருக்கக் கூடாது – ஜெகத் கஸ்பார்

இறையாண்மை அற்று அநாதைகாளக இருந்த தமிழினத்தை இறையாண்மையை கொண்டு வரக்கூடிய அளவிற்கு இழுத்து வந்த மாபெரும் வரலாற்று தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த அளவிற்கு…

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல்…

22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரம்

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அரசாங்கத்தின் புதிய…

சீதாவக ஒடிஸி ஞாயிறு தோறும் மீண்டும் சேவையில்

அண்மையில் முதல் பயணத்தை ஆரம்பித்த சீதாவின் ஒடிஸி ரயில் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை…

சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் தற்போது…

பால், தயிர், இறைச்சியின் விலைகளும் அதிகரிப்பு

மின்சார கட்டணம் அதிகரித்த காரணத்தால் பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க…

பொருளாதார நெருக்கடி – தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்

நாட்டில் பொருளாதார நெருக்கடியினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளார். நிதி அமைச்சின்…

சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் வருட மாணவர்களுக்காக இம் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன்…