தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் சவேந்திர கமகே அந்த பதவியில் இருந்து நேற்று (07) இராஜினாமா செய்துள்ளார். குறித்த மருத்துவர் தனது இராஜினாமா கடிதத்தை…
மார்சுக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்க நடவடிக்கை
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி…
பல தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம்
அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று பாரிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன. நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்…
9வது பாராளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடர் இன்று
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர்…
அரசாங்கத்துக்கும் GGGI இற்கும் இடையில் ஒப்பந்தம்
இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் (GGGI)…
துருக்கி நிவாரணப் பணிகளுக்காக செல்லவுள்ள 300 பேர் அடங்கிய இராணுவக் குழு
துருக்கியில் இடம்பெறும் நிவாரணப் பணிகளுக்காக 300 பேர் அடங்கிய இராணுவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில், பிரிகேடியர்…
வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
போலியான சாட்சியங்களை உருவாக்கி தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத்…
இலங்கையில் இருந்து துருக்கிக்கு இராணுவக் குழு
துருக்கியில் மீட்புப் பணிகளுக்காக இராணுவ வீரர்கள் குழுவொன்றை அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான உயிர்கள், காயங்கள் மற்றும்…
தேர்தல் ஆணையக உறுப்பினரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்
தேர்தல் ஆணைய உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்தத் தீர்மானத்தை தமக்கு…
தமிழர் உரிமையை பெறுவது குறித்து சாணக்கியன் கருத்து
இந்நாட்டில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுமாயின் சர்வதேச சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.ராசமாணிக்கம் சாணக்கியன்…
