யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த போதைப்பொருள் மீட்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள்…
பாணின் விலையில் மாற்றமில்லை
அண்மையில் 450g நிறையுடைய பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் பாணின்…
ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து…
பயிற்சி இன்றி பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல முடியாது
அடுத்தவருடம் மார்ச் மாதத்திற்கு பின்னர் வீட்டு பணிப்பெண் தொழிலுக்கு இல்லங்களில் இருந்து யாரையும் அனுப்புவதில்லை எனவும் சிறந்த பயிற்சி பெற்றவர்களை மாத்திரமே அனுப்ப தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
‘மின் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம்’
எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித்…
அமெரிக்க தூதுவர் – எதிர்க்கட்சி தலைவருக்கிடையில் சந்திப்பு
அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் , எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து கலந்துரையாடினார். நாட்டின் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில்…
தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற நடவடிக்கை
தலைமன்னார் துறைமுகத்தை தொழில் துறைமுகமாக மாற்ற தேவையான இருப்பக்க ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டம்…
மின்வெட்டு நிறுத்தம் குறித்து ஜனாதிபதி கருத்து
தற்போதைய மின்வெட்டை அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று (15) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக்…
தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் வருவோம்
கட்சி என்ற ரீதியில் தவறுகள் நடந்திருக்கலாம், அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்….
உயிர்த்த ஞாயிறு வழக்கிலிருந்து ஜனாதிபதி ஓரங்கட்டப்பட்டார்
உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை அவர் ஜனாதிபதியாக…
