உலக தபால் தினம் இன்று!

151வது உலக தபால் தினம் உலகில் உள்ள 193 நாடுகளில் இன்றையதினம் (09) கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 09ஆம் திகதி அன்று உலக தபால் தினம்…

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ஒரே இரவில் கைதான 47 இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்களை ஒரே இரவில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில்…

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரான உதய கம்மன்பில!

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (09) காலை ஆஜராகியுள்ளார். சர்ச்சைக்குரிய…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை மலினப்படுத்தும் ஒரு தேவையற்ற அரங்கம்- கஜேந்திரகுமார் எம்.பி!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை மலினப்படுத்தும் ஒரு தேவையற்ற அரங்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை,…

நீச்சல் தடாகத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

நீச்சல் தடாகத்தில் மூழ்கி ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்று (08) மாலை…

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து இன்று (09) அதிகாலை 1…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும்…

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி!

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம்…

மெட்ரோ பஸ் கம்பனி இன்று திறந்து வைப்பு!

இலங்கையின் நகர்புறங்களில் மெட்ரோ பஸ்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன்படி இதன் முதல் கட்டமாக மேல்மாகாணத்தில் 200 பஸ்கள் சேவையில் இணைக்கப்பட உள்ளன. இதன்பொருட்டு மெட்ரோ…

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை கோரிக்கை மனு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின்…