புத்தகயா மகாபோதி வழிபாட்டில் ஈடுபட்டார் ஜனாதிபதி !
இந்தியாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) புத்த கயாவிலுள்ள மகாபோதிக்கு விஜயம் செய்துள்ளார். புத்த கயா மகாபோதியில்…
முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்புகளை விலக்க நடவடிக்கை!
பொலிஸாரினால் வழங்கப்படும் பாதுகாப்பை தவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால…
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டம் 1 இன் கீழ், குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) மாலை 4 மணி முதல்…
எதிர்காலத்தில் பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்!
எதிர்காலத்தில் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்…
ஜனாதிபதி கொடுப்பனவு உண்மைக்கு புறம்பானது! அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்தல்!
ஜனாதிபதியின் கொடுப்பனவு என்ற பெயரில் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தகைய வேலைத்திட்டம் தொடர்பில் சமூக…
மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது!
மது அருந்திய நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியை ஓட்டிச் சென்ற சாரதி ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் பயணிகளை ஏற்றிச்…
சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது!
ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுவெவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம…
தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்!
அநுராதபுரம் மாவட்டம், தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். தலாவ கம்பிரிஸ்வெவ…
இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
இந்தியாவிற்கு உத்தியோகபூர் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்…
புதிய சபாநாயகர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது!
பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு நாளை செவ்வாய்க்கிழமை (17) இடம்பெறவுள்ளது. கல்வி தகைமை விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தில் சபாநாயகராக தெரிவு…