மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

மெல்சிறிபுர தித்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி  29 வயது  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்புள்ளை வீதி, மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாழடைந்த இடம்மொன்றுக்கு…

பிரபல தபேலா மேதை சாகிர் ஹுசைன் இன்று காலமானார்

இந்தியாவின் பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலம் வாய்ந்த தபேலா இசை மேதையான சாகிர் ஹுசைன் (73) நுரையீரல்…

இந்தியாவிடம் இருந்து கிடைக்கும் ரயில் எஞ்சின்களை தூர பயணங்களுக்கு பயன்படுத்த தீர்மானம்!

இந்தியாவிடமிருந்து நன்கொடையாக கிடைக்கவுள்ள எஞ்சின்களை தூர ரயில் சேவைகளுக்காக பயன்படுத்த இலங்கை ரயில்வே திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் எஞ்சின்களை பொருட்கள் கொண்டு செல்லும் ரயில்களுக்கும் பயன்படுத்த…

சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்காக புதிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு!

சபாநாயகர் பதவியை அசோக ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது. தேசியப்…

சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை சரிபார்க்க புதிய திட்டம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) இலங்கை முழுவதும் உள்ள சுமார் 6,000 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் மோசடியான முறையில் பதிவு…

வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!

பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில்  வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பூனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூனேவ சந்திக்கு அருகில்…

கொழும்பு குற்றப்பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவின்  முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  நெவில் சில்வாவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் சீருடைகளை வழங்க பணிப்புரை!

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக…

பதவி விலகினார் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல!

சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக அசோக சப்புமல் ரன்வல இன்று(13) அறிக்கை மூலம் அறிவித்தார். தனது கல்வித் தகைமை குறித்து சமூகத்தில் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தாம்…

எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதி இந்தியா விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, இந்திய…