அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வௌியானது!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. நேற்று (13)…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் பணி ஆரம்பம்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி…
சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது தீ வைப்பு- ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை!
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் இடம்பெற்றது….
நீதிமன்றில் ஆஜரான விமல் வீரவன்ச- பிடியாணை வாபஸ்!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் விமல் வீரவன்ச, தனது சட்டத்தரணிகள் ஊடாக…
கண்டி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை!
2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க தெரிவித்தார். கண்டி மாவட்ட…
2ஆவது நாளாகவும் தொடரும் கிழக்கு மாகாண வைத்தியர்களின் போராட்டம்!
கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று (14) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாக நிர்வாகச் சீர்கேடுகள்…
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். சட்டவிரோதமான…
விமல் வீரவன்சவைக் கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச்…
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் விபத்து- இருவர் பலி!
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த…
நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும்!
நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய…
