தொடரும் விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்களின் போராட்டம்!

மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன, நாடகத்துறை மாணவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்ந்து நீடித்துள்ளது. தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி…

கல்வி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்…

இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் திருகோணமலையின் வடக்கு – வடகிழக்குத் திசையில் சுமார் 100 km தொலைவில் இன்று காலை 4.00 மணியளவில் சக்தி மிக்க தாழ்…

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. அத்னன்படி கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன,…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது….

20,000 க்கு மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட வேண்டிய தேவை உள்ளது- ஜனாதிபதி அநுர!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிப்புக்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டிய தேவை…

16 வயது மணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த…

12 வயது சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்றைய…

கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் தீ பரவல்- ஒரு குடியிருப்பு முழுமையாக சேதம்!

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது….

யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் தாழமுக்கம்!

வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது…