தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விபத்தில் உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் மற்றும் ஓய்வுபெற்ற கேணல் ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய விசாரணைகளை மேற்கொள்ள 05 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லங்கா சதோச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை தவறாகப் பயன்படுத்தியதாகவும்,…

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிப்பு!

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது முன்னதாக, 2025 செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம்…

சிறைக்கைதியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு- வெளியான தகவல்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில்…

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் டாக்கா நகருக்குப் பயணம்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (31) காலை டாக்கா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி…

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு!

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வர்த்தமானி…

2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் கொழும்பில் பொலிஸார் விசேட போக்குவரத்து திட்டம்!

2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் கொழும்பு நகரை அண்மித்து இன்று (31) விசேட போக்குவரத்துத் திட்டம் மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026 புத்தாண்டு…

சிறைக்கைதியை குறிவைத்து துப்பாக்கிச் சூடு- நாகொடை போதனா வைத்தியசாலையில் பதற்றம்!

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm…

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை…