எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்றவர் மாயம்- கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவிப்பு!
தென்மேற்குப் பருவமழை காரணமாக இலங்கை மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி குறித்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து எதிர்வரும்…
அடுத்த 36மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்!
தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக அடுத்த 36 மணித்தியாலங்களில் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் சமீபத்திய முன்னறிவிப்பில்…
நாட்டின் பல பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (27) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில்…
செல்கள் செயலிழக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்….
வெப்பமான காலநிலையால் ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம்!
நிலவும் வெப்பமான காலநிலையினால் ஆற்று நீரில் உப்பு கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மாத்தறை நில்வளா ஆற்றின் நீர்மட்டம்…
காலநிலையில் மாற்றம்- வெளியான அறிவிப்பு!
நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
முகக் கவசம் அணியுமாறு கட்டாயம் – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும்…
நாட்டின் சில இடங்களில் மழை எதிர்ப்பார்க்கப்படுகிறது!
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில…
நாட்டில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை – வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடும் வெப்பநிலை நிலவும் பகல்…
பாடசாலை மாணவர்களுக்கு அறிவுறுத்தல் – கல்வி அமைச்சால் விதிக்கப்பட்டுள்ள தடை!
பாடசாலை மாணவர்கள் இன்றிலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி (01.03.2024) வரை வெளிப்புற செயற்பாடுகளில் ஈடுபட கல்வி அமைச்சு தடை விதித்துள்ளது.அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு இந்த…