
நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் நாடாளுமன்ற பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கூடும் தினங்களில் வழமையாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். காலி, மாத்தறை, களுத்துறை…

2025 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதார திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி பெருமிதம்!
நாட்டைக் கட்டியெழுப்ப வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கை இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பு சினமன்…

நாடாளுமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட கனிய மணல் அகழ்வு பிரச்சினை!
மன்னார் தீவு பகுதியில் இரு தடவைகள் கனியமண் அகழ்வு முயற்சி பணிகள் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வருகை தந்த குழுவினர்…

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- நாமல் ராஜபக்ஷ!
நாட்டினுடைய தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பிற்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் எங்கும் சுதந்திரமாகப் பயணிக்க முடியும்…

யாழ் நூலகத்தை டிஜிட்டல் மயமாக்க பரிந்துரை!
இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண பொது நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மனு தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து…

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்- துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சி!
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் விளக்கம்!
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக்…

இன்று முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று (19) முதல் 24 மணி நேரமும் இடம்பெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். அதற்கு…