
அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; ஜனாதிபதி கோட்டாபய
அரச நிறுவனங்கள் அரசியல் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. செய்ய வேண்டியது நிறுவனங்களை முன்னேற்றுவதாகும். அதற்காக வருமானம் ஈட்ட வேண்டும். வினைத்திறனையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வேண்டும்….

இராணுவம் பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை ; கஜேந்திரகுமார்
எமது உறுப்பினர்கள் மீது அச்சுறுத்தல்களை மேற்கொண்ட இராணுவம் பொலிஸார் மீது தனித்தனியே சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கை
வௌிநாடுகளில் தொழில் புரிவதற்கு செல்வோரை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக தென் கொரியா,…

மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள்
பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களின் அனுமதிப்பத்திரங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20,…

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் !!
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார். 2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு…

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் இன்று விடுவிப்பு
பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி…

கோட்டாபய தலைமையில் இன்று போர் வெற்றி விழா!
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் 11ஆவது போர் வெற்றி விழாவை சிங்கள தேசம் இன்று கொண்டாடுகின்றது. இந்த விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…

தமிழர்களைக் கொன்றழித்துவிட்டு போர் வெற்றிக் கொண்டாட்டமா? – ராஜபக்ச அரசிடம் மாவை கேள்வி
சர்வதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியம் பெற்றுள்ள நிலையில் இலங்கையில் போர் வெற்றிக் கொண்டாட்டத்தை ராஜபக்ச அரசு இன்று நடத்துகின்றது. இறுதிப் போரில் தமிழ் மக்களைக்…

கொரோனாவால் கடற்படையினர் 545 பேர் பாதிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 557 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 545 பேர் கடற்படையினர் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர…

992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21…