
தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1020 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 992 இலிருந்து 1020 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

படையினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் சர்வதேசத்தின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை மீளப்பெறத் தயங்கேன்
எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடர்ந்து நம் நாட்டையும் நமது போர் வீரர்களையும் குறிவைத்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தினால், இலங்கையை அத்தகைய அமைப்புகளிலிருந்தோ அல்லது ஸ்தாபனங்களில் இருந்தோ மீளப்பெற…

மாவைக்கும்,முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில்…

மண்மேடு சரிந்து இருவர் பலி!
மண்மேடு சரிந்து வீழ்ந்தமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்மடுலை பகுதியில் பெண்ணொருவரும் இரத்தினபுரி – அலுகல பகுதியில் குழந்தையொன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை,…

வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரை அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. நுவரெலியா …

சீரற்ற வானிலை காரணமாக 1433 பேர் பாதிப்பு !!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 436 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே…

எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது;கமல் குணரட்ன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எந்த சக்தியும், தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தானதாக மாறுவதற்கு அனுமதியளிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். 2019…

கப்பற்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்!
கொவிட் 19 நோய்த்தொற்றுடன் உலகின் முன்னணி நாடுகள் பலவற்றின் கப்பற்துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை அனுப்பக்கூடிய வாய்ப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம்…

அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையை இலங்கை அரசு செய்யவேண்டும் ;கனடா பிரதமர்
கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வது எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியமானது. என்றும் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயல்முறையைத் தொடர ஸ்ரீலங்கா அரசை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் எனவும் கனடிய பிரதமர் ஜஸ்டின்…

ஏ9 பகுதியில் வீதியோரம் காணப்பட்ட சடலத்தால் பரபரப்பு!
யாழ்ப்பாணம், ஏ9 பகுதியில் வீதியோரமாக தூக்கில் தொங்கியபடி இருந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செம்மணிப்பகுதியில் இன்று காலை சடலத்தை அடையாளம் கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு…