
பழைய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூட்டவேமாட்டார்
“இரு வாரங்களில் நாடு சுமுகமான நிலைக்கு வராவிடின் ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவது சந்தேகம். சிலவேளை தேர்தல் பின்னுக்குப் போகக்கூடும். அதற்காகப் பழைய நாடாளுமன்றத்தை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கண்டறியப்பட்ட புதிய தகவல்கள்
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹரான் புத்தளம் பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ்…

வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P C R பரிசோதனையினை மேற்கொள்ளுமாறு முன்வைத்த…

இன்று இரவு முதல் 4ஆம் திகதி வரை ஊரடங்கு!
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 08 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8…

மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள்
கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். இணையத்தளத்தினூடாக…

பொருளாதார சாக்கில் இலங்கையை விழுங்க தயாராகும் சீனா
கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி
விடுமுறையில் உள்ள அங்கவீனமுற்ற இராணுவ உறுப்பினர்கள் விடுமுறையை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவரும் மற்றும்…

திருட்டு அதிகரிப்பினால் வீதிகளுக்கு மின் விளக்கு!
ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பகுதி வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. வாழைச்சேனை…

சட்டவிரோத மரக்கடத்தல் மூவர் கைது!!
வாழைச்சேனை வனவள திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திங்கள்கிழமை மாவட்ட/வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது ஒருவருக்கு…

தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனா…