கொரோனா உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 213ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகின இதன்படி இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது. வெலிபென்ன பகுதியை சேர்ந்த…

சுகாதார விதிமுறைகளை மீறிய 23 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 23 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்….

போர்க்குற்றம் நிகழவில்லை;ஜெனிவாவிலும் நிரூபிப்போம்

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்…

கோட்டா அரசை மறைமுகமாகத் தாக்கினார் மைத்திரி!

ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும்.என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்….

அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் உயிரிழந்தால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

அரசாங்கத்தின் மனங்களில் கைதிகள் விடயத்தில் மாற்றம் வரவேண்டும். அரசியல் கைதிகளுக்கு சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் அரசாங்கம் முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182 பேருக்கு கொரோனா!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 182 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி…

வெடிபொருட்களை திருடிய மூவருக்கு விளக்கமறியல்

கண்டி, மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள குவாரியொன்றிலிருந்து வெடிபொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் கைதான மூன்று நபர்களையும் ஜனவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான்…

சட்ட விதிமுறை மீறல் – 30 இற்கும் மேற்பட்டவர்கள் கைது

தனிமைப்படுத்தல் நடவடிக்கை நாட்டின் 9 காவல்துறை பிரிவுகளில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு…

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டை அண்மித்து வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தலம்பல் நிலைமைக் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு,…

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யலாம் – இலங்கை மருத்துவ சங்கம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரியதல்ல என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த…