இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 15 வயதுடைய சிறுவன் பலி
அம்பாறை- அக்கறைப்பற்று பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டு சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அட்டளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய…
பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வாகனம் ; 13 பேர் காயம்
ஹல்தும்முல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வேன் ஒன்று ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஹல்தும்முல்ல…
யாழ் மாநகர முதல்வருக்கும், இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு
யாழ் மாநகர முதல்வருக்கும் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கும், யாழ் இந்திய…
புதிய ஆண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் வடமாகண ஆளுநர் செயலகம்
புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு தேநீர் விருந்துபசாரம்…
யாழ்.பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்
யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில்…
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்
இலங்கைக்கு எந்த கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது என்பது தொடர்பிலான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழுவின்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ; பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின !
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை…
வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
வாத்துவ, பொஹோத்தரமுல்ல பிரதேசத்தின் வீடொன்றில் நேற்று (03) இரவு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிாிழந்தவர் 38 வயதுடைய பிள்ளையொருவாின் தாயாராவார். உயிாிழந்த பெண்ணின் கணவர் இச்சம்பவம்…
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இன்றும் மழை
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட அலை வடிவான தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும்…
3000 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்
மூவாயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டம், இன்று கொழும்பு – ஒருகொடவத்தையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த…
