வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட தாயும் மகளும்!!
வவுனியா, பறண்நட்டகல் பகுதி கிணறு ஒன்றிலிருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை நேற்று முன்தினம் ஓமந்தை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இருவரும் கடந்த 27ம்…
யாழ் மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார். இன்று (30) சற்றுமுன்னர் மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது…
பத்து நாட்களில் வாகன விபத்துக்களால் 47 பேர் உயிரிழப்பு
கடந்த 10 நாட்களில் இலங்கையில் வீதி விபத்துக்களில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதிப் காவல்துறைமா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். கடந்த 20…
மருதனார்மடம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
யாழ். மருதனார்மடம் பொதுச் சந்தைக் கொத்தணியில் மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய…
தொற்றாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது
நாட்டில் மேலும் 460 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 418 பேர் திவுலபிட்டிய –…
இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த பெண் மரணம்
இலங்கையில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். களுத்துறை- தொடாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் 117 வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ என்று அழைக்கப்படும் மூதாட்டி ஒருவர்…
சட்டங்களை மீறியதற்காக மேலும் 28 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்….
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று அதிகாலை…
நான்காயிரத்தை நெருங்கும்சிறைச்சாலைக் கொரோனா
நேற்றும் மேலும் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சிறைச்சாலை கொத்தணியில்…
மாகாணசபை தேர்தல் குறித்து நாடாளுமன்றம் உரிய முடிவை எடுக்கவேண்டும்- தேர்தல் ஆணையாளர்
தொடர்ந்தும் தாமதமாகி வரும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிவேவ…
