சீனாவின் புதிய தூதுவர் நாட்டிற்கு வருகை!
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது. இலங்கை்கு வருவதற்கு முன்னரே அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு…
சட்ட விதிமுறைகளை மீறியோருக்கு என்ன தண்டனை?
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித்…
அரசாங்கத்தின் கவனயீனத்தின் பிரதிபலனே கொரோனா இரண்டாம் அலை
தற்போதைய அரசாங்கத்தின் கவனயீனத்தின் பிரதிபலனே கொரோனா வைரஸின் இரண்டாம் அலை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், கொரோனா பரவலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு முறையான…
பொது சுகாதார பரிசோதகர்களிற்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு
வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்களிற்கு மோட்டார் சைக்கிள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா பிரந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணியத்தில் பொது சுகாதார பரிசோதகர்களிற்கு 380,000 ரூபா…
நாளை கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளைய தினம் நடைபெறவுள்ள கணக்கியல் பாடத்தின்போது பரீட்சார்த்திகளுக்கு நிரல்படுத்தப்படாத கணிப்பானை (Calculater) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்….
125 பேருக்கு தலைமுடி வெட்டியவருக்கு கொரோனா
கஹதுடுவ பிரதேசத்தில் முடி வெட்டும் சலூன் உரிமையாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிரதேச சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய சலூன் சீல் வைக்கப்பட்டு முடி வெட்ட வந்த 125…
140 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைவு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 140 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக…
சுகாதார பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா
கொழுப்பில் இரு பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும்…
நாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை
நாட்டில் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்ற போதிலும், பல பகுதிகளிலும் கிளைக் கொத்தணிகள் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் பல உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் கவனயீனமாகச்…
சவுக்கடி பிரதேசத்தில் துப்பாக்கி, வாள் மீட்பு
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் பற்றையில் இருந்து உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (30) மாவட்ட…
